Tamil Dictionary 🔍

தற்கேடர்

thatrkaedar


அறியாது தமக்கே கேடு விளைவிப்பவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறியாது தமக்கே கேடுவிளைப்பவர். தலைகெடுத்தோர் தற்கேடர்தாம் (திருவருட். அருளதுநிலை. 7). Persons who ruin themselves unknowingly;

Tamil Lexicon


taṟ-kēṭar,
n. id. +.
Persons who ruin themselves unknowingly;
அறியாது தமக்கே கேடுவிளைப்பவர். தலைகெடுத்தோர் தற்கேடர்தாம் (திருவருட். அருளதுநிலை. 7).

DSAL


தற்கேடர் - ஒப்புமை - Similar