தற்கரன்
thatrkaran
கள்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருடன். கோசந்தன்னைத் தற்கரன் சாத்தி யந்தன் (சிவதரு. சுவர்க்கநரகசே. 30). Thief, robber;
Tamil Lexicon
s. same as தஸ்கரன் under தஸ்கரம்.
J.P. Fabricius Dictionary
கள்வன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [taṟkaraṉ] ''s.'' A thief, a robber, கள் வன். See தஸ்கரன்.
Miron Winslow
taṟkaraṉ,
n. taskara.
Thief, robber;
திருடன். கோசந்தன்னைத் தற்கரன் சாத்தி யந்தன் (சிவதரு. சுவர்க்கநரகசே. 30).
DSAL