முதற்கடன்
muthatrkadan
தலைமையான கடமை ; உழவுத் தொழிலுக்காக முன்கொடுக்கும் பணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலைமையான கடமை. 1. First duty; உழவுத் தொழிற்காக முன் கொடுக்கும் பணம். Loc. 2. Advance of money to ryots, agricultural loan;
Tamil Lexicon
mutaṟ-kaṭaṉ
n. id.+.
1. First duty;
தலைமையான கடமை.
2. Advance of money to ryots, agricultural loan;
உழவுத் தொழிற்காக முன் கொடுக்கும் பணம். Loc.
DSAL