Tamil Dictionary 🔍

உடற்காவல்

udatrkaaval


மெய்காப்பணி ; கவசம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றானு மறாவுருவா வுடற்காவலோடும் (கம்பரா. நாகபா. 15). See உடற்கருவி.

Tamil Lexicon


uṭaṟ-kāval
n. id.+.
See உடற்கருவி.
ஒன்றானு மறாவுருவா வுடற்காவலோடும் (கம்பரா. நாகபா. 15).

DSAL


உடற்காவல் - ஒப்புமை - Similar