Tamil Dictionary 🔍

துருசு

thurusu


மயில்துத்தம் ; களிம்பு ; மாசு ; விரைவு ; ஆத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆத்திரம். 2. Earnestness; மாசு. (W.) 2. cf. துரிசு. Spot, dirt, blemish, stain, defect; மயிற்றுத்தம். 1. Blue vitriol; விரைவு. துருசா வசப்படுத்தும் (விறலிவிடு.). 1. Haste, speed; களிம்பு. (யாழ். அக.) 3. Rust;

Tamil Lexicon


s. haste, speed, துரிதம்; 2. see துருசி. துருசுபண்ண, to hasten.

J.P. Fabricius Dictionary


, [turucu] ''s.'' Haste, speed, சீக்கிரம். 2. See துருசி. ''(c.)''

Miron Winslow


turucu,
n.
1. Blue vitriol;
மயிற்றுத்தம்.

2. cf. துரிசு. Spot, dirt, blemish, stain, defect;
மாசு. (W.)

3. Rust;
களிம்பு. (யாழ். அக.)

turucu,
n. T. durusu. cf. துரிசம்.
1. Haste, speed;
விரைவு. துருசா வசப்படுத்தும் (விறலிவிடு.).

2. Earnestness;
ஆத்திரம்.

DSAL


துருசு - ஒப்புமை - Similar