Tamil Dictionary 🔍

தெறுக்கால்

therukkaal


தேள் ; விருச்சிகராசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேள். (திவா.) 1. Scorpion விருச்சிகராசி. (சூடா.) 2. Scorpio in the zodiac ;

Tamil Lexicon


s. a scorpion, தேள்; 2. Scorpion of the Zodiac, விருச்சிகராசி.

J.P. Fabricius Dictionary


தேள், விருச்சிகவிராசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [teṟukkāl] ''s.'' A scorpion, தேள். 2. Scorpio of the Zodiac, விருச்சிகவிராசி.

Miron Winslow


teṟu-k-kāl,
n.தெறு+.
1. Scorpion
தேள். (திவா.)

2. Scorpio in the zodiac ;
விருச்சிகராசி. (சூடா.)

DSAL


தெறுக்கால் - ஒப்புமை - Similar