கிராமதேவதை
kiraamathaevathai
ஊரைக் காக்கும் பெண் தெய்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊர்க்காக்குந்த் தேவதை. Tutelary deity of a village;
Tamil Lexicon
, ''s.'' The tutelary deity or goddess of a village, hamlet, &c., ஊர்காக்குந்தேவதை. கிராமதேவதையின்திருவிழா. The feast of tutelary goddess.
Miron Winslow
kirāma-tēvatai,
n. id. +.
Tutelary deity of a village;
ஊர்க்காக்குந்த் தேவதை.
DSAL