தருமசங்கடம்
tharumasangkadam
மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாறுபட்ட இரண்டு கடமைகளுள் எதனை முடிப்பது என்று தெரியாத நிலைமை. Difficulty of discerning which of two contradictory duties is proper;
Tamil Lexicon
காரயமுட்டுப்பாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [in casuistry.]'' Diffi culty of distinguishing between two duties, காரியமுட்டுப்பாடு.
Miron Winslow
taruma-caṅkaṭam,
n. id. +.
Difficulty of discerning which of two contradictory duties is proper;
மாறுபட்ட இரண்டு கடமைகளுள் எதனை முடிப்பது என்று தெரியாத நிலைமை.
DSAL