தருமகர்த்தா
tharumakarthaa
கோயில் அதிகாரி ; நீதி உரைக்கும் அதிகாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நியாயஞ்செய்யும் அதிகாரி. (R. T.) 2. Judge, arbitrator, magistrate; கோயிலதிகாரி. 1. Manager or trustee of a Hindu temple;
Tamil Lexicon
, ''s.'' Wardens of a heathen temple. 2. Arbitrators, judges, jurymen.
Miron Winslow
taruma-karttā,
n. id. +.
1. Manager or trustee of a Hindu temple;
கோயிலதிகாரி.
2. Judge, arbitrator, magistrate;
நியாயஞ்செய்யும் அதிகாரி. (R. T.)
DSAL