கருமகர்த்தா
karumakarthaa
காண்க : கருமக்கருத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருமஞ்செய்பவன். (W.) 1. Doer, actor, performer; செயப்படுபொருள் வினைமுதல் போல வருவது. (பி.வி. 11, உரை.) 2. (Gram.) subject of a sentence in which the predicate is active in form, but passive in sense, as in பசுக்கறந்தது;
Tamil Lexicon
, ''s.'' A doer, actor, performer. கருமஞ்செய்பவன். 2. ''[in gram mar.]'' The agent, காரியகர்த்தர்.
Miron Winslow
karuma-karttā
n. id.+.
1. Doer, actor, performer;
கருமஞ்செய்பவன். (W.)
2. (Gram.) subject of a sentence in which the predicate is active in form, but passive in sense, as in பசுக்கறந்தது;
செயப்படுபொருள் வினைமுதல் போல வருவது. (பி.வி. 11, உரை.)
DSAL