தராதலம்
tharaathalam
பூமி ; கீழேழு உலகத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழேமூலகத் தொன்று. (பிங்.) A nether-world, fourth of kīḻ-ēḻ-ulakam, q. v.; பூமி. தராதலமுத லுலகனைத்தும் (கம்பரா. கடிமண. 47). Earth;
Tamil Lexicon
, ''s.'' The earth, பூமி. 2. One of the seven nether worlds, கீழேழுலகத் தொன்று.
Miron Winslow
tarā-talam,
n. dharā-tala.
Earth;
பூமி. தராதலமுத லுலகனைத்தும் (கம்பரா. கடிமண. 47).
tarātalam,
n. talātala.
A nether-world, fourth of kīḻ-ēḻ-ulakam, q. v.;
கீழேமூலகத் தொன்று. (பிங்.)
DSAL