Tamil Dictionary 🔍

தூராதூரம்

thooraathooram


வெவ்வேறு தொலைவு ; நெடுந்தொலைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெகு தூரம். Colloq. 2. Very great distance; வெவ்வேறு தூரம். (W.) 1. Various distances;

Tamil Lexicon


வெகுதூரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Various distances. 2. A very great distance, மிகுதூரம்.

Miron Winslow


tūrātūram,
n. dūra+dūra.
1. Various distances;
வெவ்வேறு தூரம். (W.)

2. Very great distance;
வெகு தூரம். Colloq.

DSAL


தூராதூரம் - ஒப்புமை - Similar