தரங்கம்மி
tharangkammi
நிலத்தின் தாழ்ந்த தரம் ; நிலவரிக்குறைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலத்தின் தாழ்ந்த தரம். 1. Inferior quality or class of land; நிலவரிக் குறைவு . 2. Reduction from taram assessment or general percentage; reduction in old survey rates;
Tamil Lexicon