Tamil Dictionary 🔍

தயிர்கடைதறி

thayirkataithari


தயிர் கடைவதற்குப் பயன்படுத்தும் தூண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தயிர் கடைதற்கு உபயோகிக்குத் தம்பம். (திவா.) Fixed post used in churning curds;

Tamil Lexicon


, ''s.'' Post supporting a churning machine.

Miron Winslow


tayir-kaṭai-taṟi,
n. id. +.
Fixed post used in churning curds;
தயிர் கடைதற்கு உபயோகிக்குத் தம்பம். (திவா.)

DSAL


தயிர்கடைதறி - ஒப்புமை - Similar