Tamil Dictionary 🔍

தீர்கடை

theerkatai


முடிவு. 1. Termination, conclusion; முழுமை. 2. Absoluteness, entireness; ஒழிவு நேரம். எனக்கு இப்போது தீர்கடையில்லை. Loc. 3. Leisure;

Tamil Lexicon


, ''s.'' The last end of a thing, termination, conclusion, முடிவு. 2. Ab soluteness, entireness, முழுமை.

Miron Winslow


tīr-kaṭai,
n. தீர்1-+. (W.)
1. Termination, conclusion;
முடிவு.

2. Absoluteness, entireness;
முழுமை.

3. Leisure;
ஒழிவு நேரம். எனக்கு இப்போது தீர்கடையில்லை. Loc.

DSAL


தீர்கடை - ஒப்புமை - Similar