தயிர்கடைதாழி
thayirkataithaali
மத்திட்டுக் கடையும் தயிர்ப்பானை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மத்திட்டுக்கடையும் தயிர்ப்பானை. (திவா.) Pot used in churning;
Tamil Lexicon
குடாரு, மந்தனி.
Na Kadirvelu Pillai Dictionary
tayir-kaṭai-tāḻi,
n. id. +.
Pot used in churning;
மத்திட்டுக்கடையும் தயிர்ப்பானை. (திவா.)
DSAL