தம்பதி
thampathi
கணவனும் மனைவியும் ; மருதமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணவனும் மனைவியும். (சூடா.) Wedded couple, husband and wife; மருது. (யாழ். அக.) Arjun tree;
Tamil Lexicon
tampati,
n. dampatī.
Wedded couple, husband and wife;
கணவனும் மனைவியும். (சூடா.)
tampati
n.
Arjun tree;
மருது. (யாழ். அக.)
DSAL