தமிழ்வேதம்
thamilvaetham
காண்க : தமிழ்மறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவள்ளுவர் திருக்குறள். 1. The Kuṟaḷ of Tiruvaḷḷuvar;
Tamil Lexicon
, ''s.'' A book of four-thousand parts, நாலாயிரப்பிரபந்தம். 2. The books தே வாரம், and திருவாசகம்; also the குறள், of the poet, திருவள்ளுவர், is so called in eulogy.
Miron Winslow
tamiḻ-vētam,
n. id. +.
1. The Kuṟaḷ of Tiruvaḷḷuvar;
திருவள்ளுவர் திருக்குறள்.
2. Tēvāram and other sacred hymns of the šaivas;
தேவாரம் முதலிய சைவத்திரு முறைகள். தமிழ்வேதம் பாடினார் (பெரியபு. திருஞான. 260).
3. Tivya-p-pirapantam by Nammāḻvār;
நம்மாழ்வார் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தகள். தமிழ்வேத பாராயணா சடகோபா (அஷ்டப். திருவேங். மா. காப்பு).
DSAL