ஐந்தாம்வேதம்
aindhaamvaetham
பாரதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு வேதங்களோடுசேர்த்து ஐந்தாவதுவேதமென்றுசொல்லப்படும் பாரதம். ஐந்தாம்வேத மொழிச் செய்கை யன்றோ (பிரபோத. 4, 23). The Mahābhārata, regarded as the fifth vēda;
Tamil Lexicon
aintām-vētam
n. id.+.
The Mahābhārata, regarded as the fifth vēda;
நான்கு வேதங்களோடுசேர்த்து ஐந்தாவதுவேதமென்றுசொல்லப்படும் பாரதம். ஐந்தாம்வேத மொழிச் செய்கை யன்றோ (பிரபோத. 4, 23).
DSAL