Tamil Dictionary 🔍

தமள்

thamal


உற்றாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உற்றாள். (நன். 276, உரை.) A female relative or friend;

Tamil Lexicon


s. our famale, a woman of our family, party etc. தம்மவள்.

J.P. Fabricius Dictionary


, [tmḷ] ''s.'' Their female, a woman of their family, party, connection, &c., தம் மவள்; [''ex'' தம்.] ''(p.)''

Miron Winslow


tamaḷ,
n. தம்.
A female relative or friend;
உற்றாள். (நன். 276, உரை.)

DSAL


தமள் - ஒப்புமை - Similar