Tamil Dictionary 🔍

சித்தப்பிரமை

sithappiramai


மனமயக்கம் ; பைத்தியம் ; சன்னிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பைத்தியம். (சங். அக.) 2. Insanity; சன்னிவகை. Loc. 3. Delirium, மனமயக்கம். (W.) 1. Infatuation, stupefaction;

Tamil Lexicon


, ''s.'' Aberration of mind, infatuation, fascination, stupefaction, bewilderment, மனமயக்கு. 2. Derange ment, madness; [''ex'' பிரமை, stupor.]

Miron Winslow


citta-p-piramai,
n. citta+bhrama.
1. Infatuation, stupefaction;
மனமயக்கம். (W.)

2. Insanity;
பைத்தியம். (சங். அக.)

3. Delirium,
சன்னிவகை. Loc.

DSAL


சித்தப்பிரமை - ஒப்புமை - Similar