Tamil Dictionary 🔍

இரத்தினப்பிரபை

irathinappirapai


ஏழு நரகத்துள் ஒன்று ; மகளிர் அணிவகையில் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுநரகத்தொன்று. (சீவக. 2817, உரை.) A hell strewn fully with sharp stones; one of ezu-narakam, q.v.;

Tamil Lexicon


irattiṉa-p-pirapai
n. id.+pra-bhā. (Jaina Myth.)
A hell strewn fully with sharp stones; one of ezu-narakam, q.v.;
எழுநரகத்தொன்று. (சீவக. 2817, உரை.)

DSAL


இரத்தினப்பிரபை - ஒப்புமை - Similar