தப்ரீக்
thapreek
கிராம உத்தியோகஸ்தரால் கிராமத்துக்கு விதிக்கப்படும் அதிகவரி. Any extra contribution which the village officers, suo moto, used to impose on the villagers;
Tamil Lexicon
taprīk,
n. Arab. tafrīk.
Any extra contribution which the village officers, suo moto, used to impose on the villagers;
கிராம உத்தியோகஸ்தரால் கிராமத்துக்கு விதிக்கப்படும் அதிகவரி.
DSAL