திப்பிலி
thippili
ஒரு மருந்துச் சரக்கு , அது கண்ட திப்பிலி , யானைத் திப்பிலி முதலாகப் பலவகைப்படும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திப்பலி. தீந்தேன் றிப்பிலி தேய்த்து (சீவக. 2703). . 2. See திப்பிலிப்பனை.
Tamil Lexicon
s. (a change of பிப்பிலி) the long pepper plant, piper longum. கண்டதிப்பிலி, யானைத், -etc. different kinds of it. திப்பிலிமூலம், the long pepper root. திப்பிலி அரிசி, long pepper.
J.P. Fabricius Dictionary
அலைவு, ஒருசரக்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tippili] ''s.'' (''a change of'' பிப்பிலி.) Long pepper plant or fruit, piper longum, ''L.''
Miron Winslow
tippili,
n. pippalī.
See திப்பலி. தீந்தேன் றிப்பிலி தேய்த்து (சீவக. 2703).
.
2. See திப்பிலிப்பனை.
.
DSAL