Tamil Dictionary 🔍

உப்பிலி

uppili


இண்டங்கொடி ; ஈர்கொல்லிக் கொடி ; காண்க : புலிதொடக்கி ; உப்பில்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடிவகை. (மலை.) 3. Species of stinking swallow-wort, m. cl., Pentatropis microphylla; . 2. Species of sensitive tree. See இண்டு. (W.) உப்பில்லாதது. உப்பிலிப்புழுக்கல். (சீவக. 2984). That which is without salt . 1. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.)

Tamil Lexicon


, [uppili] ''s.'' A kind of running plant, the இண்டு. 2. A plant, ஈர்கொல்லிக் கொடி, Pentatropis microphylla, ''Willd.''

Miron Winslow


uppili
n. id.+ இலி.
That which is without salt
உப்பில்லாதது. உப்பிலிப்புழுக்கல். (சீவக. 2984).

uppili
n.
1. Tiger-stopper. See புலிதொடக்கி. (மலை.)
.

2. Species of sensitive tree. See இண்டு. (W.)
.

3. Species of stinking swallow-wort, m. cl., Pentatropis microphylla;
கொடிவகை. (மலை.)

DSAL


உப்பிலி - ஒப்புமை - Similar