Tamil Dictionary 🔍

தப்பித்தவறி

thappithavari


தவறுதலாய் ; தற்செயலாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகஸ்மாத்தாய். Loc. 2.By chance; தவறு தலாய். அந்த விஷயத்தைத் தப்பித்தவறிச் சொல்லி விடாதே. 1. By mistake; unintentionally

Tamil Lexicon


tappi-t-tavaṟi,
adv. id. + தவறு-.
1. By mistake; unintentionally
தவறு தலாய். அந்த விஷயத்தைத் தப்பித்தவறிச் சொல்லி விடாதே.

2.By chance;
அகஸ்மாத்தாய். Loc.

DSAL


தப்பித்தவறி - ஒப்புமை - Similar