Tamil Dictionary 🔍

தப்பித்தான்

thappithaan


தப்புச்செய்தவன் ; தப்பிச்சென்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தப்புச் செய்தவன். தப்பித் தான் பொருளேபோற் றமியவே தேயுமால் (கலித்.149, 5). One who commits blunders;

Tamil Lexicon


tappittāṉ,
n. id.
One who commits blunders;
தப்புச் செய்தவன். தப்பித் தான் பொருளேபோற் றமியவே தேயுமால் (கலித்.149, 5).

DSAL


தப்பித்தான் - ஒப்புமை - Similar