Tamil Dictionary 🔍

தன்வயத்தனாதல்

thanvayathanaathal


கடவுள் எண்குணத்துள் சுதந்தரனாந் தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவனெண்குணத்துள் சுவதந்திரனாந் தன்மை (குறள், 9, உரை.) Being self-dependent, one of civaṉ-eṇ-kuṇam, q.v.;

Tamil Lexicon


, ''v. noun.'' Indepen dence or self-existence--one of the eight attributes of God, கடவுளெண்கு ணத்தொன்று. ''(p.)''

Miron Winslow


taṉ-vayattaṉ-ātal,
n. தன்+.
Being self-dependent, one of civaṉ-eṇ-kuṇam, q.v.;
சிவனெண்குணத்துள் சுவதந்திரனாந் தன்மை (குறள், 9, உரை.)

DSAL


தன்வயத்தனாதல் - ஒப்புமை - Similar