Tamil Dictionary 🔍

தன்மயமாதல்

thanmayamaathal


வேறுபாடின்றி ஒன்றாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேறுபாடின்றி ஒன்றாதல். தன்மயமாக்கிய சத்தியச்சோதி (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு, 2, 27). To become absorbed in an object;

Tamil Lexicon


taṉmayam-ā-,
v. intr. தன்மயம்+.
To become absorbed in an object;
வேறுபாடின்றி ஒன்றாதல். தன்மயமாக்கிய சத்தியச்சோதி (அருட்பா, vi, ஆனந்தக்களிப்பு, 2, 27).

DSAL


தன்மயமாதல் - ஒப்புமை - Similar