தன்மேம்பாட்டுரை
thanmaempaatturai
தற்புகழ்ச்சி அணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தற்புகழ்ச்சியணி. தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை (தண்டி. 70). (Rhet.) Figure of speech in which a person praises himself;
Tamil Lexicon
ஓரலங்காரம், அதுதற்புகழ்ச்சி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s. [a figure in rhetoric.]'' Declaration of one's great ness, abilities &c., ஓரலங்காரம், அஃது தற்பு கழ்ச்சி.
Miron Winslow
taṉ-mēmpāṭṭurai,
n. தன் +.
(Rhet.) Figure of speech in which a person praises himself;
தற்புகழ்ச்சியணி. தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை (தண்டி. 70).
DSAL