செம்பாட்டுத்தரை
sempaattutharai
செம்மண் பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செம்மண் பூமி. செம்பாட்டுத் தரையிலே மலையருவிகள் விழுந்தாற்போல (திவ். பெருமாள். 10, 2, வ்யா.) . Red earth, red soil ;
Tamil Lexicon
--செம்பாட்டுமண், ''s. [prov.]'' As செம்மண்.
Miron Winslow
cem-pāṭṭu-t-tarai,
n. செம்பாடு +.
Red earth, red soil ;
செம்மண் பூமி. செம்பாட்டுத் தரையிலே மலையருவிகள் விழுந்தாற்போல (திவ். பெருமாள். 10, 2, வ்யா.) .
DSAL