Tamil Dictionary 🔍

தன்படியே

thanpatiyae


தானாகவே ; தன்னிச்சைப்படி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானாகவே. 1. Of its own accord; தன்னிச்சைப்படி. அவன் தன்படியே திரிகிறான். 2. According to one's own inclination;

Tamil Lexicon


taṉ-paṭi-y-ē,
adv. தன்+.
1. Of its own accord;
தானாகவே.

2. According to one's own inclination;
தன்னிச்சைப்படி. அவன் தன்படியே திரிகிறான்.

DSAL


தன்படியே - ஒப்புமை - Similar