Tamil Dictionary 🔍

தனுமானசி

thanumaanasi


பொருள்மேல் பற்றறுதலையுடைய மனநிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷயப்பற்று அறுதலையுடைய மனநிலை. விடய வலியறுதறான் றனு மானசி (வேதா. சூ.147). The state of non-attachment of the mind towards worldly pleasures;

Tamil Lexicon


taṉumāṉaci,.
n. taṉumāṉasa.
The state of non-attachment of the mind towards worldly pleasures;
விஷயப்பற்று அறுதலையுடைய மனநிலை. விடய வலியறுதறான் றனு மானசி (வேதா. சூ.147).

DSAL


தனுமானசி - ஒப்புமை - Similar