Tamil Dictionary 🔍

தனிவீடு

thaniveedu


தனிமையான வீடு ; ஒற்றைக் குடியுள்ள வீடு ; ஒரே சதுரமான வீடு ; வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரே சதுரமாயுள்ள வீடு. (W.) 3. House with only one square; மோட்சம். (W.) 4. Final bliss; ஓற்றைக்குடித்தனமுள்ள வீடு. Loc 2. House occupied by only tenant; பக்கத்தில் வேறு வீடு இல்லாத ஒற்றைவீடு. Colloq. 1.Solitary house;

Tamil Lexicon


, ''s.'' A solitary house. 2. A house with one square only. (Compare சுற்றுக் கட்டு.) 3. ''(p.)'' Heaven, மோட்சம்.

Miron Winslow


taṉi-vīṭu,.
n. id. +.
1.Solitary house;
பக்கத்தில் வேறு வீடு இல்லாத ஒற்றைவீடு. Colloq.

2. House occupied by only tenant;
ஓற்றைக்குடித்தனமுள்ள வீடு. Loc

3. House with only one square;
ஒரே சதுரமாயுள்ள வீடு. (W.)

4. Final bliss;
மோட்சம். (W.)

DSAL


தனிவீடு - ஒப்புமை - Similar