தனிமையாற்றல்
thanimaiyaatrral
வணிகர் எண்குணத்துள் வாணிகத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிந்திருக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வணிகர் குணங்கள் எட்டனுள் வியாபாரத்தின், பொருட்டுக் குடும்பத்தினின்று பிரிந்துநிற்றலைப் பொறுத்திருக்கை. (திவா.) Suffering separation from family, one of the eight virtues of merchant-caste;
Tamil Lexicon
, ''v. noun.'' One of the eight qualities of the merchant, வணிக ரெண்குணத்தொன்று.
Miron Winslow
taṉimai-y-āṟṟal,
n. id. +.
Suffering separation from family, one of the eight virtues of merchant-caste;
வணிகர் குணங்கள் எட்டனுள் வியாபாரத்தின், பொருட்டுக் குடும்பத்தினின்று பிரிந்துநிற்றலைப் பொறுத்திருக்கை. (திவா.)
DSAL