Tamil Dictionary 🔍

தனபாரம்

thanapaaram


கொங்கைச்சுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொங்கைச் சுமை. அதிபார தனபார வதிரூப மலர்மானை யனையாய் (அரிச். பு. விவாக. 218). Breast-weight, well-developed breast;

Tamil Lexicon


கொங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' As ஸ்தனம்; used in poetry as a term of beauty, or dignity.

Miron Winslow


taṉapāram,
n. stana + bhāra.
Breast-weight, well-developed breast;
கொங்கைச் சுமை. அதிபார தனபார வதிரூப மலர்மானை யனையாய் (அரிச். பு. விவாக. 218).

DSAL


தனபாரம் - ஒப்புமை - Similar