Tamil Dictionary 🔍

சதேந்திரர்

sathaendhirar


42 பவணந்திரரும் , 32 வியந்தரேந்திரரும் , 22 கற்பேந்திரரும் , சந்திரன் , சூரியன் , நரேந்திரன் , மிருகேந்திரன் என்னும் நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


42 பவணேந்திரரும் 32 வியந்தரேந்திரரும் 22 கற்பேந்திரரும் சந்திரன் சூரியன் நரேந்திரன் மிருகேந்திரன் என்ற நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர். (மணி. 27, 171, உரை.) (Jaina.)The hundred Indras, viz., 42 pavaṇēntirar, 32 vivantarēntirar, 22 kaṟpēntirar, cantiraṉ, cūriyaṉ, narēntiraṉ, mirukēntiraṉ;

Tamil Lexicon


catēntirar,
n. šata+indra.
(Jaina.)The hundred Indras, viz., 42 pavaṇēntirar, 32 vivantarēntirar, 22 kaṟpēntirar, cantiraṉ, cūriyaṉ, narēntiraṉ, mirukēntiraṉ;
42 பவணேந்திரரும் 32 வியந்தரேந்திரரும் 22 கற்பேந்திரரும் சந்திரன் சூரியன் நரேந்திரன் மிருகேந்திரன் என்ற நால்வரும் ஆகிய இந்திரர் நூற்றுவர். (மணி. 27, 171, உரை.)

DSAL


சதேந்திரர் - ஒப்புமை - Similar