Tamil Dictionary 🔍

தந்திரமா

thandhiramaa


தந்திரமுள்ள விலங்கான நரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தந்திரமுள்ள விலங்கு] நரி. (சங்.அக.) Fox, as a cunning animal ;

Tamil Lexicon


நரி.

Na Kadirvelu Pillai Dictionary


tantira-mā,
n.தந்திரம்+.
Fox, as a cunning animal ;
[தந்திரமுள்ள விலங்கு] நரி. (சங்.அக.)

DSAL


தந்திரமா - ஒப்புமை - Similar