தத்துவஞானி
thathuvagnyaani
முடிவான உண்மையை உணர்ந்தோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முடிவான உண்மையை யுணர்ந்தோன். திருக்கூத்துக்கிசைய மகிழ்ந்திசைபாடுந் தத்துவஞானி. (பாரத.இராசசூய.11). One who has realised the ultimate truth;
Tamil Lexicon
, ''s.'' A truly wise man, one acquainted with the ninety-six தத்துவம், and their various modifications.
Miron Winslow
tattuva-njāṉi,
n. id. + jnjānin.
One who has realised the ultimate truth;
முடிவான உண்மையை யுணர்ந்தோன். திருக்கூத்துக்கிசைய மகிழ்ந்திசைபாடுந் தத்துவஞானி. (பாரத.இராசசூய.11).
DSAL