Tamil Dictionary 🔍

தத்துவஞானம்

thathuvagnyaanam


முடிவான உண்மையுணர்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முடிவான உண்மையுணர்வு. (குறள், 36, அதி, உரை.) Knowledge of the ultimate truth;

Tamil Lexicon


, ''s.'' Knowledge of the principles by which the soul is enthrall ed, and kept from union with the deity.

Miron Winslow


tattuva-njāṉam,
n. id. + jnjāna.
Knowledge of the ultimate truth;
முடிவான உண்மையுணர்வு. (குறள், 36, அதி, உரை.)

DSAL


தத்துவஞானம் - ஒப்புமை - Similar