Tamil Dictionary 🔍

தத்துவவாதி

thathuvavaathi


இயற்கையே கடவுள் என்று வாதிப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயற்கையே தெய்வமென்று வாதிப்போன். (W.) One who professes that Nature is God;

Tamil Lexicon


ஒருசமயி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A professor of the தத்துவவாதம், system.

Miron Winslow


tattuva-vāti,
n. id. +.
One who professes that Nature is God;
இயற்கையே தெய்வமென்று வாதிப்போன். (W.)

DSAL


தத்துவவாதி - ஒப்புமை - Similar