Tamil Dictionary 🔍

தத்துவசுத்தி

thathuvasuthi


தசகாரியத்துள் ஒன்றாய் முப்பத்தாறு தத்துவங்கட்கும் ஆன்மா அததமாய்நிற்கும்பொழுதுள்ள அனுபவநிலை. (தசகா.) A spiritual experience of the soul in which it is no longer influenced by the 36 tattvas or Reals and knows itself to be an entity different from them, one of tacakāriyam, q.v;

Tamil Lexicon


, ''s.'' Purifying the faculties, members, organs, &c., by the use of water and incantations.

Miron Winslow


tattuva-cutti,
n. id. + šuddhi. (šaiva.)
A spiritual experience of the soul in which it is no longer influenced by the 36 tattvas or Reals and knows itself to be an entity different from them, one of tacakāriyam, q.v;
தசகாரியத்துள் ஒன்றாய் முப்பத்தாறு தத்துவங்கட்கும் ஆன்மா அததமாய்நிற்கும்பொழுதுள்ள அனுபவநிலை. (தசகா.)

DSAL


தத்துவசுத்தி - ஒப்புமை - Similar