Tamil Dictionary 🔍

அத்துவசுத்தி

athuvasuthi


தீக்கை நிகழ்ச்சியில் ஆசாரியன் அத்துவாக்களில் எஞ்சியிருந்த மூலவினைகளை எல்லாம் போக்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தீக்ஷாகாலத்தில் ஆசாரியன் ஆறு அத்து வாக்களிலுஞ் சஞ்சிதமாயிருந்த கன்மங்களை யெல்லாம் நசிப்பிகை.(சைவச். ஆசாரி.64) Purification of attuvās,' annihilation, by the Guru while initiating, of all the karmas which remain stored as cancitam in the six attuvās, leading to the sundering of the bonds māyai and āṇavam and eventually to liberation;

Tamil Lexicon


attuva-cutti
n. adhavan+. (Saiva.)
Purification of attuvās,' annihilation, by the Guru while initiating, of all the karmas which remain stored as cancitam in the six attuvās, leading to the sundering of the bonds māyai and āṇavam and eventually to liberation;
தீக்ஷாகாலத்தில் ஆசாரியன் ஆறு அத்து வாக்களிலுஞ் சஞ்சிதமாயிருந்த கன்மங்களை யெல்லாம் நசிப்பிகை.(சைவச். ஆசாரி.64)

DSAL


அத்துவசுத்தி - ஒப்புமை - Similar