தத்தக்கபித்தக்கவெனல்
thathakkapithakkavenal
நடைதளர்தற்குறிப்பு ; பேச்சுத் தடுமாறற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேச்சுத்தடுமாறற்குறிப்பு. தத்தக்கபித்தக்கவென்று பேசுகிறான். (b) babbling, faltering in speech; நடை தளர்தற் குறிப்பு. அவன் தத்தக்கபித்தக்கவென்று நடக்கின்றான். (a) wobbling, as of a child;
Tamil Lexicon
, [tttkkpittkkveṉl] ''v. noun. [vul.]'' Tottering, stepping unsteadily- as a child or an old person, தள்ளாடற்குறிப்பு. ''(c.)'' தத்தக்கபித்தக்கவானநடத்தை. Irregular con duct. ''[prov.]''
Miron Winslow
tattakka-pittakka-v-eṉal,
n. Colloq. Expr. signifying
(a) wobbling, as of a child;
நடை தளர்தற் குறிப்பு. அவன் தத்தக்கபித்தக்கவென்று நடக்கின்றான்.
(b) babbling, faltering in speech;
பேச்சுத்தடுமாறற்குறிப்பு. தத்தக்கபித்தக்கவென்று பேசுகிறான்.
DSAL