Tamil Dictionary 🔍

தத்தக்கபித்தக்கக்குத்துதல்

thathakkapithakkakkuthuthal


tattakkapittakka-k-kuttutal,
n.
A game in which one tries to strike on another's hand and the other draws it back, evading the blow;
ஒருவன் மற்றொருவன் புறங்கையிற் குத்தும்போது அந்தக்குத்துக் கைம்மேற்படாமல் அடித்தவனதுகை தரையைத் தாக்கும்படி கையை இழுத்துக்கொள்ளும் ஒருவகை விளையாட்டு. (J.)

DSAL


தத்தக்கபித்தக்கக்குத்துதல் - ஒப்புமை - Similar