முத்துக்குத்துதல்
muthukkuthuthal
தாழ்ந்த முத்தை நீக்குதல். 1. To reject inferior pearls which may readily break; கடவுட்பலிக்காக மந்திரஞ் சொல்லி அரிசி குத்துதல். 2. To pound rice, for using it for sacred purposes, chanting mantras;
Tamil Lexicon
muttu-k-kuttu-
v. intr. id.+.
1. To reject inferior pearls which may readily break;
தாழ்ந்த முத்தை நீக்குதல்.
2. To pound rice, for using it for sacred purposes, chanting mantras;
கடவுட்பலிக்காக மந்திரஞ் சொல்லி அரிசி குத்துதல்.
DSAL