ததீசி
thatheesi
அசுரரைக் கொல்லுதற்காக வச்சிராயுதமாக்கும்பொருட்டுத் தம் முதுகெலும்பைத் தேவர்க்குக் களிப்புடன் கொடுத்த ஓர் இருடி. (திருவிளை.இந்திரம்.25) . A Rsi who willingly gave his backbone to the gods for making vajra weapon to destroy the Asuras ;
Tamil Lexicon
tatīci,
n.Dadhici.
A Rsi who willingly gave his backbone to the gods for making vajra weapon to destroy the Asuras ;
அசுரரைக் கொல்லுதற்காக வச்சிராயுதமாக்கும்பொருட்டுத் தம் முதுகெலும்பைத் தேவர்க்குக் களிப்புடன் கொடுத்த ஓர் இருடி. (திருவிளை.இந்திரம்.25) .
DSAL