தண்டைக்காரன்
thantaikkaaran
வஞ்சகன் ; தொந்தரவு செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தொந்தரை செய்வோன். 1. Troublesome fellow; வஞ்சகன். (யாழ். அக.) 2. Crafty person;
Tamil Lexicon
எத்தன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A troublesome person. 2. ''(R.)'' An impostor.
Miron Winslow