Tamil Dictionary 🔍

சண்டைக்காரன்

santaikkaaran


சண்டையிடுங் குணமுடையவன் ; பகைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவன். அவன் என் சண்டைக்காரன். 2. Enemy சண்டையிடுங் குணமுள்ளவன். 1. Quarrelsome person;

Tamil Lexicon


caṇṭai-k-kāraṉ,
n. id. +.
1. Quarrelsome person;
சண்டையிடுங் குணமுள்ளவன்.

2. Enemy
பகைவன். அவன் என் சண்டைக்காரன்.

DSAL


சண்டைக்காரன் - ஒப்புமை - Similar