Tamil Dictionary 🔍

தண்டியலங்காரம்

thantiyalangkaaram


வடமொழியில் தண்டியாசிரியரால் இயற்றப் பெற்ற காவியாதரிசமென்னும் அலங்காரநூலின் மொழி பெயர்ப்பாகிய தமிழ் நூல். A Tamil treatise on rhetoric, being a translation of Daṇdi's Kāvyādarša in Sanskrit;

Tamil Lexicon


, ''s.'' A treatise on rhetoric, comprising thirty-five figures, ஓர்நூல்.

Miron Winslow


taṇṭi-y-alaṅkāram,
n. தண்டி5 +.
A Tamil treatise on rhetoric, being a translation of Daṇdi's Kāvyādarša in Sanskrit;
வடமொழியில் தண்டியாசிரியரால் இயற்றப் பெற்ற காவியாதரிசமென்னும் அலங்காரநூலின் மொழி பெயர்ப்பாகிய தமிழ் நூல்.

DSAL


தண்டியலங்காரம் - ஒப்புமை - Similar